Article archive

30/05/2011 16:19

சொந்த வாழ்க்கையில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்?: ஸ்ருதிஹாசன்

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் '7ஆம் அறிவு' ஷூட்டிங்கில் பங்கேற்றது வித்தியாசமான அனுபவம். சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கிறேன் என்று தெரிந்ததும் சந்தோஷப்பட்டேன். அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும். இப்போது அருகில் இருந்து அவரது நடிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவொரு பாடமாகவே எனக்கிருந்தது. அடுத்த...
23/05/2011 15:58

ச‌ட்டம‌ன்ற பு‌‌திய உறு‌ப்‌பின‌ர்கள' பத‌வி ‌‌பிரமாண‌‌ம் !

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் பு‌‌திய உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு த‌ற்கா‌லிக அவை‌‌த் தலைவ‌ர் செ.கு.த‌மிழரச‌ன் பத‌வி ‌பிரமாண‌ம் செ‌ய்து வை‌த்தா‌ர். த‌‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ன் 14வது கூ‌ட்‌‌ட‌ம் இன‌்று ந‌ண்பக‌ல் 12.30 ம‌ணி‌க்கு கூடியது. அ‌ப்போது சாலை ‌விப‌த்‌தி‌ல் ப‌லியான அமை‌ச்ச‌ர் ம‌ரிய‌ம் ‌பி‌ச்சை‌க்கு...
23/05/2011 15:43

த‌மிழக ச‌‌ட்ட‌ப்பேரவை சபாநாயக‌ர் வே‌ட்பாளராக ஜெய‌க்குமா‌ர்

  த‌மிழக ச‌‌ட்ட‌ப்பேரவை சபாநாயக‌ர் வே‌ட்பாளராக செ‌ன்னை ராயபுர‌ம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஜெய‌க்குமா‌ர் போ‌ட்டி‌யிடுவா‌ர் எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க பொது‌ச் செயல‌ரும‌் முதலமை‌ச்சருமான ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர். துணை சபாநாயகராக ரா‌சிபுர‌ம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பா.தனபா‌ல்...
21/05/2011 13:40

செய்யாத குற்றத்துக்கு தண்டனை: கருணாநிதி

  சென்னை: ""செய்யாத குற்றத்துக்கு தண்டனை அளித்துள்ளனர்,'' என்று, கனிமொழி கைது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கருத்து கூறியுள்ளார்.   இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:   * ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியின் ஜாமின் மனு டில்லி கோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே;...
21/05/2011 13:10

8 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் நியமனம்

  தமிழகத்தில் 8 மாவட்ட காவ‌ல்துறை க‌‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள் மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். சென்னையில் உள்ள மாநில உளவுப்பிரிவு விசேஷ பிரிவு க‌ண்கா‌ணி‌ப்பாளராக உள்ள நரேந்திரன் நாயர், தூத்துக்குடி மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். கடலூர் மாவட்ட காவ‌ல்துறை...
20/05/2011 18:57

ஆடம்பரம் வேண்டாம் : முதல்வர் ஜெ., வேண்டுகோள்

அவரது அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் தங்கள் ஓட்டுக்களை அளித்து பேராதரவு வழங்கியுள்ளனர். மக்கள் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ள அ.தி.மு.க., அரசு, தமிழக மக்கள் பாதுகாப்புடன் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான அனைத்துப்...
20/05/2011 17:52

திகார் ஜெயிலில் கனிமொழி அடைப்பு

கனிமொழி தனது கணவருடன் இன்று கோர்ட்டுக்கு வந்தபோது.     திகார் ஜெயிலில் கனிமொழி அடைப்பு :நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவு       புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து...
20/05/2011 16:09

அவன் இவன்

இயக்குனர் பாலா இயக்கத்தில் விரைவில்.................  
20/05/2011 01:39

செ.கு. தமிழரசன் தற்காலிக சபாநாயகர்:

செ.கு. தமிழரசன் தற்காலிக சபாநாயகர்: சென்னை: தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக செ.கு. தமிழரசன் இருப்பார். 

Contact

Namadukural

duraiv@hotmail.com

Search site

      தேவை 

போட்டி இல்லாத புதிய

தொழில் & வேலை பெற

ஓர் அரிய வாய்ப்பு 

 ஏஜென்ஸி,ஏஜெண்ட்,

தனியுரிமை கிளை,

பணி வாய்ப்பு வேண்டுவோர்

உடணடியாக தொடர்புகொள்ளவும். 

 CELL : 9677915239 

clsindiainfo@gmail.com 

 

https://clsindia.webnode.com//

 

 வேலை வேண்டுமா?
வேலைக்கு ஆட்கள் வேண்டுமா?
மணமகன்,மணமகள் தேவையா?
இடம்,வீடு விற்க,வாங்க வேண்டுமா?
உங்கள் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட
பழைய பொருட்கள் விற்க,வாங்க வேண்டுமா? 
 
இன்னும் இது போன்று ( A to Z ) விளம்பரங்களை
 
 
எங்கள்  பாதுகாப்பான சேவை
 
 
இணையதளதில் விளமபரம்
செய்து பயன் பெருங்கள் !
 
 
மேலும்
 
 இலவச இணையதளம் வேண்டுமா?
 
சுய தொழில் வேண்டுமா?  
தொழில் ஆலோசனை வேண்டுமா?
 
 
          தொடர்பு கொள்ளுங்கள்.
 மேலும் எங்கள் மற்ற
இணையதளங்களையும் பார்க்க
விரும்பினால் கீழே க்ளிக் செய்யுங்கள்
 
 https://clsindia.webnode.com/

© 2011 All rights reserved.

Make a free websiteWebnode